மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு…

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி களம் காண்கிறது. தேர்தல் பணிகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப் படுகின்றன. தலைமை தேர்தல் பணிக்குழு இக்குழு … Continue reading மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையக அறிவிப்பு…